சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. அவை புற்றுநோய் நோய்க்கு காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களை குறைத்து ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை சரி செய்கிறது.
இது குழந்தையின் முதுகுத்தண்டு வட வளர்ச்சி, மூளை வளர்ச்சியை ஆரோக்கியமாக வைக்கிறது.
தயிர் புளிப்பு உணவாக இருப்பதால் கீல்வாதம் அல்லது மூட்டு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மேம்படுத்தப்பட்ட நுண்ணுயிர் சமநிலை செரிமான ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
தினமும் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் விஷயங்களை செய்யும் போது, அந்த நாளே பயனுள்ளதாக இருக்கும். ஊட்டச்சத்து பவர்ஹவுஸ் என கூறப்படும் வால்நட்டை தினமும் காலையில் சாப்பிட்டால், நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.
தயிரில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், நல்ல கொழுப்புகள் மற்றும் புரோபயாடிக்குகள் மன அழுத்தத்தை சமாளிப்பதில் அல்லது குறைப்பதில் உதவுகிறது.
உங்களை உற்சாகப்படுத்தவும். கரும்பு சாற்றில் உள்ள எளிய சர்க்கரைகள் உடலால் விரைவாக எளிதில் உறிஞ்சப்பட்டு உடனடி ஆற்றலை தருகிறது
கரும்பு கார்போஹைட்ரேட்டின் சிறந்த மூலமாகும்.
நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவதற்கும் பராமரி ப்பதற்கும் அத்தியா வசியமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கரும்பில் நிறைந்துள்ளன.
வால்நட்டை அக்ரூட் பருப்பு பாதும பருப்பு அப்படின்னு சொல்லுவாங்க வால்நாட்ல இருக்குற ஒமேகா பேசிக் ஆசிட் இதயத்திற்கு ரொம்ப நல்லது நிறைய பேரு வால்நட் ஆயில உணவுல சேர்த்துக்கிறாங்க அப்படி செய்றத விட வெறும் வால்நட்டை ஒரு அஞ்சு எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும் இதயத்துக்கு வரும் நோயோட தாக்கத்தை இது குறைக்கும் வால்நட்டோட சுவை மற்ற நட்ஸை விட கொஞ்சம் கசப்பா தான் இருக்கும் அதனால இதனோட சுவை பிடிக்காதவங்க இதை பால்லயோ தேன்லயோ ஊறவைத்து சாப்பிடலாம்.
கூனைப்பூவில் உள்ள சத்துக்க மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
மேலும் படிக்க – தினமும் டிரை பூருட்ஸ் மற்றும் நட்ஸ் எவ்வளவு சாப்பிட வேண்டும்
சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்கிறது :
பத்து ரூபாய்க்கு கிடைக்கும் மல்லிகைப் பூக்களில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா !
Details